Sunday, April 18, 2010
அறிவியல் கட்டுரைகள் உலகப் பொதுவானவை...!
அறிவியல் உலகம் இன்று விரிவும் ஆழமும் பெற்று வருகிற காலம்.புதிய புதிய ஆராய்சிகள் நடைபெறுகின்றன.புதிய முடிவுகளுக்கு விஞ்ஞானிகள் தம் ஆய்வின் முடிவில் செல்கின்றனர்.அந்த ஆய்வின் முடிவுகள் உலகம் முழுவதும் உள்ள சக விஞ்ஞானிகளின் கவனத்திற்குப் போக வேண்டும் என்று விரும்புகின்றனர்.வெளிநாட்டு அறிவியல் இதழ்கள் எதிலாவது அந்த ஆய்வின் முடிவுகள் வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.ஆனால் அம்மாத்ரி இதழ்களின் சந்தா மிகவும் அதிகம்.தனி நபர்களால் அந்த இதழ்களை வாங்க முடியாது.பெரும்நிருவனங்கள் கூட வாங்க முடியாத நிலை. இந்த நிலை பற்றி முது.மதன் எழுதிய ஒரு கட்டுரையை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.திறந்த வெளி அணுகுமுறையின் மூலம் நாமே அம்மாதிரியான இதழ்கள் நடத்தவும்,அவற்றில் நம் ஆராய்சிக் கட்டுரைகளை வெளியிடும் வாய்ப்புக் கிடைக்கும் என்கிறார் முத்து.மதன்.இந்தியா போன்ற நாடுகளின் ஆராய்சியாலர்களுக்கு வேறு என்ன மாற்று?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment